உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா பூக்கள்

 பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா பூக்கள்

கொடைக்கானல்: கொடைக்கானல் தாண்டிக்குடி மலைப்பகுதியில் ஜெகரண்டா மரங்களில் ஊதா நிறப் பூக்கள் கொத்து, கொத்தாக பூத்துக் குலுங்குகிறது. பொதுவாக மலைப்பகுதியில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இப்பூ பூப்பது வழக்கம். பூக்களில் ரீங்காரமிடும் தேனீக்கள், பூவின் நறுமணம் பயணிகளை ஈர்த்துள்ளதால் இதன் பின்னணியில் பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மார்ச்சில் தொடங்கி மே மாதம் வரை இப்பூக்கள் பூத்து குலுங்குவது குறிப்பிடத் தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ