மேலும் செய்திகள்
மதுர காளியம்மனுக்கு மண்டல பூஜை
24-Sep-2025
குஜிலியம்பாறை: கூம்பூர் ஊராட்சி கணக்குப்பிள்ளையூரில் செல்வவிநாயகர் ஆதி பட்டாளம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்ததை தொடர்ந்து நேற்று 48 ம் நாள் மண்டல பூஜை நடந்தது. பல்வேறு நதிகளில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு புனித நீர் தெளிக் கப்பட்டது. அன்னதானமும் நடந்தது.
24-Sep-2025