உள்ளூர் செய்திகள்

மார்கழி பஜனை

திண்டுக்கல்: திண்டுக்கல் டவுன் சவுராஸ்டிரா மகாஜன சபா சார்பில் மார்கழி மாத சிறப்பு பஜனை நடந்தது. தலைவர் சுதாகர், செயலர் ஆனந்தன், உப தலைவர் நாகராஜ், இணைச்செயலர் கணேஷ்பாபு, பொருளாளர் உதயன்பாபுபங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ