உள்ளூர் செய்திகள்

ஒருவர் கைது

பழநி : பழநி, கலிக்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் 65, இவர் தனது கடையில் அரை கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை