உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒட்டன்சத்திரம் வார்டு கூட்டம்

ஒட்டன்சத்திரம் வார்டு கூட்டம்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சி 18 வார்டுகளிலும் சிறப்பு வார்டு கூட்டம் நடந்தது. குடிநீர் வழங்கல், தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகள் குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. நகராட்சி தலைவர் திருமலைச்சாமி, கமிஷனர் ஸ்வேதா, பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, நகர மைப்பு அலுவலர் தன்ராஜ், சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன், கணக்காளர் சரவணன், வருவாய் அலுவலர் விஜய் பால்ராஜ், பொதுப்பணி மேற்பார்வையாளர் ராம்ஜி, உதவியாளர் அருள் முருகன், கவுன்சிலர்கள் கலந்து கொண்ட னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ