உள்ளூர் செய்திகள்

கவிழ்ந்த கார்

கொடைக்கானல்: பழநி ரோடு மேல்பள்ளத்தில் கேரளா சுற்றுலா பயணிகள் வந்த கார் ரோட்டோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. பயணித்தவர்கள் காயமின்றி தப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி