மேலும் செய்திகள்
பழநி கோயில் உண்டியலில் ரூ.2.கோடி
24-Jun-2025
பழநி:பழநி கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.94 கோடி கிடைத்தது.இங்கு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி ஜூன் 23,24 நடந்தது. இதில்ரூ.2 கோடியே 94 லட்சத்து 872, வெளிநாட்டு கரன்சி 645 எண்ணங்கள், தங்கம் 907 கிராம்,வெள்ளி 25.509 கிலோ கிடைத்தது. இப்பணியில் இணை கமிஷனர் மாரிமுத்து, அதிகாரிகள், பணியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
24-Jun-2025