மேலும் செய்திகள்
இ - சேவா மையம் திறப்பு
28-Sep-2024
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியில் சுய ஊக்குவித்தல் கருத்தரங்கு நடந்தது. கிறிஸ்தவ கல்வி சுகாதார கழக தலைவர் டாக்டர் டாம்பிரதீப்செரியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மைக்கேல் குமார் முன்னிலை வைத்தார். வெரிசன் நிறுவன தொழில்நுட்ப வர்த்தக பிரிவு துணைத் தலைவர் கே.கனகசுப்ரமணியம் பேசினார். கல்லுாரி முதல்வர் பரிமளா கீதா நன்றி கூறினார்.
28-Sep-2024