ர யில்வே போஸ்ட் ஆபீஸ் ஜூலை 21ல் செயல்படாது
திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் ரயில்வே போஸ்ட் ஆபீஸ் செயல்படுகிறது. இங்கு மாலை 6:00 மணி முதல் பதிவுதபால், பார்சல்கள், விரைவுத்தபால் அனுப்பும் வசதி உள்ளது. இந்நிலையில் தபால் இணையதள தொழில்நுட்ப பராமரிப்பு பணிக்காக ஜூலை 21 ம் தேதி செயல்படாது. 22 முதல் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.