உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்; திண்டுக்கல் கிளை டி.ஆர்.இ.யு., ரயில்வே ஊழியர்கள் சங்கத்துக்கு அலுவலகம் வழங்காமல் அதிகாரிகள் காலதாமதம் செய்வதாக தெரிவித்து இச்சங்கம் சார்பில் ரயில்வே ஸ்டேஷன் 3வது நடைமேடையில் ஓலைக்குடிசை அமைத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய கிளை செயலாளர் இமானுவேல் தலைமை வகித்தார். கேங்க் மேன் மேஸ்திரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை