உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஓய்வு ஊழியருக்கு கத்திக்குத்து

 ஓய்வு ஊழியருக்கு கத்திக்குத்து

வேடசந்துார்: கூவக்காபட்டி கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஓய்வு மின்வாரிய ஊழியர் பிச்சை முத்து 65. நேற்று மாலை அழகாபுரி டாஸ்மாக் கடையில் சரக்கு பாட்டில் வாங்கியப்படி அங்குள்ள பாருக்கு சென்றுள்ளார். பாரில் வேலை செய்யும் நபருக்கு ரூ.50 டிப்ஸ் கொடுத்த நிலையில் கூடுதல் பணம் கேட்டுள்ளார். தர மறுத்ததால் பார் ஊழியர் கத்தியால் குத்தினார். கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !