உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  அறிவியல் கண்காட்சி

 அறிவியல் கண்காட்சி

கன்னிவாடி: தர்மத்துப்பட்டி டி.எம்.பி., நர்சரி துவக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி தாளாளர் ஆர்.கே.சுப்ரமணி தலைமை வகித்தார். தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்றம் சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர் இளம்பாரதி, செயலாளர் பிரபாகரன், பொருளாளர் முகமது ரபீக் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் செல்வி வரவேற்றார். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பாப்பாத்தி பத்மா,, சுதிமேரி, தேன்மொழி, ஜெயந்தி, சிவபானுப்ரியா, இந்திரா தேவி குழுவினர் செய்திருந்தனர். -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை