உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திறன் மேம்பாட்டு கூட்டம்

திறன் மேம்பாட்டு கூட்டம்

திண்டுக்கல் : ஆரோக்கிய அகம் அமைப்பு சார்பில் பிளாக் லெவல் பி.எஸ்.ஜி., உறுப்பினர்களுக்கான காலாண்டு ஆய்வு, திறன் மேம்பாட்டு கூட்டம் கம்பத்தில் நடந்தது. இதில், மகளிர் முன்னேற்ற சங்கத்தின் உதவியுடன் காந்தி கிராம பல்கலை வேளாண்மை துறை மாணவிகள் வினோதா, வினோதினி, ஆஸ்தா, ரியா, சோஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ