மேலும் செய்திகள்
இயற்கை வேளாண் பயிற்சி
04-Feb-2026
ஆத்துார் :வேடசந்துார் எஸ்.ஆர்.எஸ் வேளாண் கல்லுாரி மாணவியர் கிராம தங்கல் திட்டத்தில் ஆத்துார் பகுதியில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றனர். காந்திகிராம பல்கலையில் நடந்த விழாவில் சிறுதானிய முகாம் நடத்தினர். சிறுதானியங்களின் பயன்கள் குறித்து மாணவிகள் கவியரசி, லாவண்யா, மகேஸ்வரி, மீனாட்சி, பொன்ஆர்த்திசெல்வி, பிரமிளா, ப.பிரீத்தா, ரா.பிரீத்தா, ரீனா விளக்கினர்.
04-Feb-2026