மேலும் செய்திகள்
வாழை, மரவள்ளிக்கு காப்பீடு செய்ய அழைப்பு
12-Feb-2026
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை வட்டார தோட்டக் கலைத்துறை சார்பில் சின்ன வெங்காயம் சாகுபடி குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்தரசு தலைமை வகித்தார். காய்கறி அறிவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் இந்துராணி, உதவி பேராசிரியர் சவிதா, தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்தரசு பேசினர்.
12-Feb-2026