மேலும் செய்திகள்
மண் அள்ளும் இயந்திரம், டிராக்டர்கள் முற்றுகை
04-Nov-2026
வேடசந்துார்: ஜி.நடுப்பட்டி ஊராட்சி கேத்தம்பட்டியில் அரசு நிலத்தில் இருந்து கிராவல் மண் திருடப்படுவதாக வேடசந்துார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற எஸ்.ஐ., கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார், மண் திருட்டில் ஈடுபட்ட கன்னடம்பட்டி ராஜா 32, கோம்பையூர் ஜெகதீஷ் 52, செந்தில் 40, நடுப்பட்டி சூர்யா 23, ஆகிய நால்வரை கைது செய்தனர். 2 டிராக்டர்கள், மண் அள்ளும் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன.
04-Nov-2026