உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

நத்தம்: புதுப்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை வகித்தார். தி.மு.க., மாவட்ட பொருளாளர் விஜயன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி,நகர செயலாளர் ராஜ்மோகன், பி.டி.ஓ.,க்கள் கிருஷ்ணன், ரவீந்திரன் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை