மேலும் செய்திகள்
நலம் காக்கும் முகாம்
19-Oct-2025
வேடசந்துார்: --கூவக்காபட்டி ஊராட்சி வெள்ளைய கவுண்டனுாரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது. தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமை வகித்தார். தாசில்தார் சுல்தான் சிக்கந்தர், பி.டி.ஓ.,க்கள் சரவணன், முருகேஸ்வரி பங்கேற்றனர்.
19-Oct-2025