திடீர் போராட்டம்
பழநி: பழநி 11வது வார்டு பகுதியில் பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்கும் சிலரை வேறு பகுதியில் தண்ணீர் பிடிக்குமாறு அப்பகுதியினர் கூறினர். இதனால் இவர்கள் ராஜாஜி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.