உள்ளூர் செய்திகள்

தற்கொலை

பழநி:பழநி பாலசமுத்திரத்தை சேர்ந்தவர் உதயசூரியன் 60 . குடும்ப பிரச்னை காரணமாக மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து இறந்தார். பழநி அடிவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !