உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோடை கால பயிற்சி வகுப்புகள் துவக்கம்

கோடை கால பயிற்சி வகுப்புகள் துவக்கம்

திண்டுக்கல்: கோடைக் கால பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளது.1989 முதல் பல்வேறு கணினி பயிற்சிகளை அளித்துவரும் திண்டுக்கல் கேட்கே நிறுவனம் கோடைக்கால பயிற்சியாக பள்ளி , கல்லுாரி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், ஸ்போக்கன் இங்கிலிஷ், அபாகஸ், வேதிக் மேக்ஸ், டைப் ரைட்டிங், சுருக்கெழுத்து, தையல் பயிற்சி, பேசன் டிசைனிங், பியூட்டிசியன் ஆகிய துறைகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர். குறிப்பாக 10, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு எம்.எஸ்., ஆபிஸ், டேலி, சி, சி பிளஸ், பைத்தான், ஜாவா போன்ற கணினி சார்ந்த பயிற்சிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. விவரங்களுக்கு மைய இயக்குநர் சரவணனை 93666 27775 ல் அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை