உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  இணை இயக்குனர் பொறுப்பேற்பு

 இணை இயக்குனர் பொறுப்பேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் புதிய கால்நடைத்துறை இணை இயக்குனராக ராமநாதபுரம் துணை இயக்குனராக பணிபுரிந்து பதவி உயர்வு பெற்ற பி.ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றார். இப்பணியில் இருந்த என்.ஆர்.சரவணன் பதவி உயர்வு பெற்று மதுரை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று, மதுரையில் பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை