உள்ளூர் செய்திகள்

 பொறுப்பேற்பு

திண்டுக்கல்: கள்ளக்குறிச்சி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் விஷ்ணுகந்தன் திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனராக பொறுப்பு ஏற்றார். இங்கு பணியாற்றிய டாக்டர் ஆர்.எஸ்.டி.பாபு கள்ளக்குறிச்சி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ