உள்ளூர் செய்திகள்

கோயில் திருவிழா

நிலக்கோட்டை:குளத்துப்பட்டி குழந்தை காளியம்மன், கன்னிமார் கோயில்களில் விவசாயம் செழிக்கவும் மழை வேண்டி திருவிழா நடந்தது. ஜூலை 22ல் சுவாமி சாட்டப்பட்டு கங்கணம் கட்டி விரதம் இருந்தனர். அச்சனம்பட்டியில் வீருசின்னம்மாள் கோயிலில் இருந்து குழந்தை காளியம்மன் ஊர்வலமாக சிறப்பு அலங்காரத்தில் குளத்துப்பட்டி வந்தடைந்தார். தொடர்ந்து அம்மனுக்கு பொங்கல் , மாவிளக்கு, தீச்சட்டி, கிடா வெட்டுதல் என நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை