உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  திருவள்ளுவர் தினம்

 திருவள்ளுவர் தினம்

நெய்க்காரப்பட்டி: நெய்க்காரப்பட்டி பெரிய கலையம்புத்துாரில் வள்ளுவர் வீதி திருவள்ளுவர் கோயிலில் திருவள்ளுவர் தினம் யொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருக்குறளைப் படித்து திருவள்ளுவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடை பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ