இன்று இனிதாக: திண்டுக்கல்
ஆன்மிகம்தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணிபுனித செபஸ்தியார் ஆலய அர்ச்சிப்புப் பெருவிழா, நெட்டுத்தெரு, திண்டுக்கல், காலை 10:30 மணி.ஆன்மிக சொற்பொழிவு, வெற்றி அகடாமி, ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 4:30-5:30 மணி, பங்கேற்பு: ஸ்ரீஸ்வாமி ஞானசிவாநந்த.தேய்பிறை சஷ்டிசோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணி.பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி.ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, காலை 7:30 மணி.சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சுப்ரமணிய சுவாமி சன்னதி, வடமதுரை, மாலை 5:00 மணி.-சிறப்பு வழிபாடுகுழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணிஅபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி.செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி.சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.முனீஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, என்.ஜி.ஓ., காலனி, திண்டுக்கல், காலை 7:00 மணி.பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல் நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி, அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00 மணி.அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30 மணி.கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி.வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00மணி.ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி.பொது-ராணி மங்கம்மாள் அறக்கட்டளை 38வது ஆண்டு விழா, நாயுடு மகாஜன நல அறக்கட்டளை சமுதாயக்கூடம், திண்டுக்கல்.காலை 9:30 மணி.கிரிக்கெட் போட்டி, விளையாட்டு மைதானம், மண்டபம் புதுார், பூத்தாம்பட்டி, காலை 9:00 மணி, ஏற்பாடு: எம்.சி.சி. கிரிக்கெட் கிளப்.