மேலும் செய்திகள்
இன்று இனிதாக திண்டுக்கல்
07-Apr-2025
ஆன்மிகம்பங்குனி உத்திர திருவிழா திருக்கல்யாணம்,தென்திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், எம்.வி.எம்.நகர்,திண்டுக்கல், காலை 9:00 மணி.பங்குனி உத்திர திருவிழா தீர்த்தவாரி, திருஆவினன்குடி கோயில்,பழநி ,அதிகாலை 4:30 மணி ,தீர்த்தம் வழங்குதல்,காலை 6:00 மணி, தந்த பல்லாக்கில் எழுந்தருளல், காலை 9:00 மணி, ,திருத்தேரில் சுவாமி எழுந்தருளல், மதியம் 12:00 மணி பங்குனி உத்திர திருத்தேர் வடம் பிடித்தல்,மாலை 4:30 மணி.-ராகு கால பூஜை, மகா காளியம்மன் கோயில் , ஒட்டன்சத்திரம் ரோடு பிரிவு, வடமதுரை, காலை 10:30 மணபங்குனி உத்திர திருவிழா, ஆண்டிப்பட்டி ஸ்ரீ பேசும் பாலமுருகன், பால விநாயகர், பால மயில் கோயில், தென்னம்பட்டி வடமதுரை, மாலை 3:00 மணி.பங்குனி உற்ஸவ விழாவில் ராஜ அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளல் , சுப்பிரமணிய சுவாமி கோயில், திண்டுக்கல், மாலை 6:30 மணி.103வது ஆண்டு பிரம்மோற்ஸவம் தெப்பதேரோட்டம் , வரதராஜப் பெருமாள் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், மாலை 6:30 மணி.சுக்ர வார பூஜைகதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி.ராஜகாளியம்மன் கோயில், தெத்துப்பட்டி, கன்னிவாடி, காலை 7:00 மணி.சிறப்பு வழிபாடுகுழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி,காலை 9:00 மணி.ராகவேந்திரர் கோயில்,சென்னமநாயக்கன்பட்டி,திண்டுக்கல்,காலை 8:00.காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி,திண்டுக்கல்,காலை 7:00 மணி.சீனிவாச பெருமாள் கோயில்,மலையடிவாரம்,திண்டுக்கல்,காலை 7:00 மணி .அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயில்,பாரதிபுரம்,நாகல்நகர்,திண்டுக்கல்,காலை 7:00 மணி.பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, காலை 7:00 மணி.செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.வல்லப மகாகணபதி கோயில்,ராம்நகர்,ரவுண்ட்ரோடு,திண்டுக்கல்,காலை 8:00மணி.சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி.அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30மணி.கல்குளம் முனியாண்டி கோயில்,தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30மணி.வண்டி கருப்பணசுவாமி கோயில்,தங்கம்மாபட்டி,அய்யலுார் காலை 8:00மணி.
07-Apr-2025