இன்று இனிதாக: திண்டுக்கல்
ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி. இரவு 7:00 மணிசித்திரை திருவிழா பொங்கல் , மாவிளக்கு, பத்திரகாளியம்மன் கோயில், ஆர்.வி. நகர், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி,வில்லிசை இரவு 7:00 மணிசித்திரை திருவிழா சுவாமி வீதி உலா, அபிராமி அம்மன் காளஹஸ்தீஸ்வரர் கோயில், திண்டுக்கல், காலை 11:00 மணி.பொதுநீதிக்கேட்டு ஆர்ப்பாட்டம் ,கலெக்டர் அலுவலகம் முன்பு,திண்டுக்கல், காலை 10:00 மணி,ஏற்பாடு:திண்டுக்கல் மாவட்ட அனைத்து கள்ளர் கூட்டமைப்பு.