மேலும் செய்திகள்
இன்று இனிதாக....
19-Aug-2025
ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி. சங்கடஹர சதுர்த்தி -சித்தி முக்தி விநாயகர் கோயில், மேற்கு ரத வீதி, வடமதுரை, இரவு 7:00 மணி. செல்வவிநாயகர் கோயில், மடத்துக்கடை, வடமதுரை, மாலை 6:30 மணி. பட்டத்து விநாயகர் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி. கோதண்டராம விநாயகர் கோயில், செம்பட்டி, காலை 7:00 மணி. விநாயகர் கோயில், கசவனம்பட்டி, காலை 7:20 மணி. சிறப்பு வழிபாடு குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி. பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி. கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி. வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி. செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி. நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி. வல்லப மகாகணபதி கோயில்,ராம்நகர்,ரவுண்ட்ரோடு,திண்டுக்கல்,காலை 8:00மணி. காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி,திண்டுக்கல், காலை 7:00மணி சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00மணி. ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல்,காலை 7:00 மணி சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி. வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30மணி. கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30மணி. வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00மணி. ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி. பொது 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் மதினா மண்டபம், யூசுப்பியா நகர், வத்தலக்குண்டு ரோடு, திண்டுக்கல், காலை 10:00 மணி ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி, சிலுக்குவார்பட்டி, நிலக்கோட்டை, காலை 10:00 மணி அரசு உயர்நிலைப்பள்ளி, மஞ்சநாயக்கன்பட்டி, தொப்பம்பட்டி, காலை 10:00 மணி . சமுதாயக்கூடம், சுள்ளெரும்பு, ரெட்டியார்சத்திரம், காலை 10:00 மணி . பட்ஸ் மேல்நிலைப்பள்ளி, ஒட்டன்சத்திரம், காலை 10:00 மணி. அம்மா மண்டபம், நொச்சியோடைபட்டி, சாணார்பட்டி, காலை 10:00 மணி.
19-Aug-2025