மேலும் செய்திகள்
இன்று இனிதாக : திண்டுக்கல்
20-Mar-2026
ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு: 7:00 மணி. குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி. செல்லாண்டியம்மன் கோயில், பழநி ரோடு, காலை, மாலை 6:00 மணி. ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி.,நகர், திண்டுக்கல், அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி. அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி. பத்ரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி. கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி. வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி. சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி. சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி. செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி. நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி. ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி. சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி. தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி. முனீஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, என்.ஜி.ஓ.,காலனி, திண்டுக்கல், காலை 7:00 மணி. பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி. செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி. நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி. கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி. மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல் நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி. காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி. ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி. ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல், காலை 8:30 மணி. வல்லப மகாகணபதி கோயில், ராம் நகர், ரவுண்ட்ரோடு, திண்டுக்கல், காலை 8:00 மணி. காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி. சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி. ஆனைமலை மாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி. சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை மதியம் 12:00 மணி. வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி, அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00 மணி. அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30 மணி. கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி. வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார், காலை 8:00 மணி. ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி. சஷ்டி பூஜை சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணி. மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 6:45 மணி. பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி. ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, காலை 7:30 மணி. சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி. மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், வடமதுரை, சுப்ரமணிய சுவாமி சன்னதி, மாலை 5:00 மணி. மங்கள பூஜை, திரயாகர கணபதி எல்லையம்மன், பெரிய சின்ன கருப்பன் கோயில், பாகாநத்தம் வடக்கு புதுார், வடமதுரை, மதியம் 3:00 மணி. பொது தி.மு.க., இளைஞரணி ஆலோசனை கூட்டம், பி.எஸ்.என்.ஏ., மஹால், ரவுண்ட் ரோடு,திண்டுக்கல், காலை 10:00 மணி, தலைமை: அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி, பங்கேற்பு: இளைஞரணி செயலாளர் உதயநிதி.
20-Mar-2026