உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக...

சஷ்டி பூஜை -சுப்ரமணிய சுவாமி சன்னதி, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், வடமதுரை,மாலை 5:00 மணி. முருகன் கோயில், தோணிமலை, கன்னிவாடி, காலை 8:00 மணி. சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி. சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணி. ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குட்டத்துப்பட்டி, காலை 8:30 மணி. சிறப்பு வழிபாடு தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி. பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி. கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி. வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி. சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி. சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி. செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி. நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி. ஆஞ்சநேயர் கோயில்,ஆர்.வி.நகர்,மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30மணி. சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி. பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி. பொது சன் லயன்ஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு, கொடைக்கானல் , காலை 9: 45 மணி, தலைமை சர்வதேச பகுதி தலைவர் பாண்டியராஜன்,தமிழ்நாடு, புதுச்சேரி சுற்றுச்சூழல் தலைவர் டி. பி ரவீந்திரன். உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஐ.வாடிப்பட்டி, ஒட்டன்சத்திரம், காலை 10:00 மணி. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மல்லணம்பட்டி, வத்தலகுண்டு , காலை 10:00 மணி. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அடுக்கம், கொடைக்கானல், காலை 10:00 மணி. *திண்டுக்கல் (வார்டு 13, 14): ஸ்ரீநிதி திருமண மண்டபம், சிலுவத்துார் ரோடு, காலை 10:00 மணி. பழநி (வார்டு 7,8): மல்லி மடம், காலை 10:00 மணி. ஸ்ரீராமபுரம் (வார்டு 1,11): அரசு மேல்நிலைப்பள்ளி, திருமலைராயபுரம் , காலை 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை