உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக.....

ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி. சஷ்டி பூஜை ,சுப்ரமணிய சுவாமி சன்னதி, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், வடமதுரை, மாலை 5:00 மணி. திருவிளக்கு பூஜை, தீப்பாச்சி அம்மன் கோயில், திருச்சி ரோடு, திண்டுக்கல் மாலை 5:00 - 6:00 மணி ராகு கால பூஜை, காளியம்மன் கோயில், ஒட்டன்சத்திரம் ரோடு பிரிவு, வடமதுரை, காலை 10:30 மணி. -மங்கள பூஜை, ஸ்ரீ திரயாகர கணபதி எல்லையம்மன், பெரிய சின்ன கருப்பன் கோயில், பாகாநத்தம் வடக்கு புதுார், வடமதுரை, மதியம் 3:00 மணி. - சுக்ர வார பூஜை ராஜகாளியம்மன் கோயில், தெத்துப்பட்டி, காலை 7:30 மணி. கதிர் நரசிங்க பெருமாள் கோயில், ரெட்டியார்சத்திரம், காலை 7:45 மணி. கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:45 மணி. கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00. காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00. ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி. ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல், காலை 8:30. ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி. சிறப்பு வழிபாடு குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00. அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி. கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி. பொது பொருட்காட்சி, வத்தலக்குண்டு பைபாஸ் ரோடு, திண்டுக்கல், மாலை 3:00-- இரவு 9:00 மணி. ஆர்ப்பாட்டம், திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் முன்பு, பஸ் ஸ்டாண்ட் அருகில், திண்டுக்கல், காலை 11:30 மணி, தலைமை: மாவட்டத் தலைவர் வேலுச்சாமி, ஏற்பாடு: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !