மேலும் செய்திகள்
இன்று இனிதாக... திண்டுக்கல்
06-Feb-2026
ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு: 7:00 மணி. செல்லாண்டியம்மன் கோயில், பழனி ரோடு, சிறப்பு பூஜை: காலை, மாலை 6:00 மணி. சிறப்பு அபிஷேகம்: ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி., நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம்: இரவு 8:00 மணி. குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி. பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி. கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி. வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி. சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி. சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி. செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி. நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி. ஆஞ்சநேயர் கோயில்,ஆர்.வி.நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி. தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி. முனீஸ்வரர் கோயில்,திருச்சிரோடு,என்.ஜி.ஓ.,காலனி, திண்டுக்கல், காலை 7:00 மணி பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி. செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி. நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி. கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி. காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி. ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி. ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல், காலை 8:30 மணி. வல்லப மகாகணபதி கோயில்,ராம்நகர், ரவுண்ட்ரோடு, திண்டுக்கல், காலை 8:00 மணி. காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி. ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல்,காலை 7:00 மணி சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி. வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30 மணி. கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30 மணி. வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார்,காலை 8:00 மணி. ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி. திருவோண பூஜை, சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, இரவு 7:00 மணி, ஏற்பாடு: திருவோண விழா கமிட்டி. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, காலை 8:00 மணி. - சோமவார பூஜை சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 7:30 மணிமுதல். மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 11:30 மணிமுதல். ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, காலை 8:00 மணி, பிச்சை சித்தர் கோயில், கோனூர் விலக்கு, குஞ்சனம்பட்டி மாலை 4:30 மணி. சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி, பொது பொது மக்கள் குறைதீர் கூட்டம்: கூரக வளர்ச்சி முகமை கூட்டரங்கம், காலை 10.30 மணி. தொடர் வேலை நிறுத்தம்: தர்ணாப் போராட்டம், ஒன்றிய அலுவலகம் எதிரில், திண்டுக்கல், காலை 10:00 மணி, ஏற்பாடு: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் கூட்டமைப்பு.
06-Feb-2026