உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் மாவட்டம் நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் நிகழ்ச்சி

ஆன்மிகம் * தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி. * வெள்ளித்தேர் உலா, சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, மாலை 5:00 மணி. * சக்தி விநாயகர் கோயில், என்.பஞ்சம்பட்டி, ஆத்துார், திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 8:00 மணி. * குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி. * செல்லாண்டியம்மன் கோயில், பழநி ரோடு, காலை, மாலை 6:00 மணி. * ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி., நகர், திண்டுக்கல், அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி. * அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி. * பத்ரகாளியம்மன், பேச்சியம்மன், சுடலைமாடசாமி கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், சிறப்பு பூஜை, காலை 7:00 மணி, மாலை 6:30 மணி. * கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி. * வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 7:00, 8:00 மணி. * சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி. * செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி. * நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி. * ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.,நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி. * சிம்மவாஹினி மகாதுர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி. * தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்.,நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி. * முனீஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, என்.ஜி.ஓ.,காலனி, திண்டுக்கல், காலை 7:00 மணி * பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி. * செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி. * நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி. * கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி * மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி. * காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி. * ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி. * ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல், காலை 8:30 மணி. * வல்லப மகாகணபதி கோயில், ராம்நகர், ரவுண்ட்ரோடு, திண்டுக்கல், காலை 6:00 மணி, 8:00 மணி. * காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி * சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி. * ஆனைமலை மாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி. * சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி. * வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி, அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00 மணி. * அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:30 மணி. * கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி. * வண்டி கருப்பண சுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார், காலை 8:00 மணி. * ராகவேந்திரர் கோயில், வசந்தன் நகர், சென்னமநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 8:00 மணிபஞ்சமி பூஜை* கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம், காலை 8:00 மணி,* கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி.* தேவி கருமாரியம்மன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.* பாலநாகம்மன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:30 மணி.* ராஜகாளியம்மன் கோயில், தெத்துப்பட்டி, கன்னிவாடி, காலை 8:00 மணி.--. ----------- பொது * முதுகலை ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி: டட்லி மேல்நிலைப்பள்ளி வளாகம், அரசு மேல்நிலைப்பள்ளி, வாணி விலாஸ் மேடு, ஏற்பாடு: முதன்மை கல்வி அலுவலகம், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி,* தொழிற்கடன் சிறப்பு முகாம்: தமிழக தொழில் முதலீட்டுக்கழக கிளை அலுவலகம், பாண்டியன் நகர், திண்டுக்கல், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி. * மக்கள் தொகை கணக்கெடுப்பு களப்பணியாளர்களுக்கு பயிற்சி: கலெக்டர் அலுவலக கூட்டரங்கம், திண்டுக்கல், காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை