நாளை மறுதினம் (நவ.13) மின்தடை
(காலை 9:00 - மதியம் 3:00 மணி) கோபால்பட்டி, வேம்பார்பட்டி, கே.அய்யாபட்டி, வீரசின்னம்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி, மேட்டுப்பட்டி, மணியக்காரன்பட்டி, காவேரிசெட்டிபட்டி, சில்வார்பட்டி, ஆவிளிபட்டி, மருநுாத்து, முளையூர், சின்னமுளையூர், மஞ்சநாயக்கன்பட்டி, சக்கிலியன்கொடை, ஒத்தக்கடை, எர்ரமநாயக்கன்பட்டி, ராமராஜபுரம்.