உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பயிற்சித்திட்ட தொடக்கவிழா

பயிற்சித்திட்ட தொடக்கவிழா

திண்டுக்கல்: திண்டுக்கல், பி.எஸ்.என்.ஏ., பொறியியல் , தொழில்நுட்ப கல்லுாரியில் பி.இ.,பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக பயிற்சித்திட்ட தொடக்கவிழா நடந்தது. ைஹதராபாத் டி.ஆர்.டி.ஓ.,விஞ்ஞானி சீனிவாசன் தலைமை வகித்தார். கல்லுாரி சேர்மன் தனலட்சுமி, புரோ சேர்மன் ரகுராம், அறங்காவலர் சூர்யா ரகுராம், முதல்வர் வாசுதேவன் , பேராசிரியர் கண்ணன் பேசினர் . பாராலிம்பிக் வெற்றியாளர்களின் 'வெற்றியின் குரல்கள்' தலைப்பின் அமர்வு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !