உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

வேடசந்ததுார்,: தனியார் விவசாய கல்லூரி அருகே வேடசந்துார் எஸ்.ஐ., அங்கமுத்து, முதுநிலை காவலர்கள் தேன்மொழி, நல்லசிவம் ஆகியோர் ரோந்து சென்ற போது இருவர் போலீசாரை கண்டதும் தப்பிக்க முயற்சித்தனர். அவர்களைப் பிடித்து விசாரித்ததில்அகரம் சேடபட்டி பொன்னரசி 45, எலப்பார்பட்டி விக்ரம் 22, என்பதும் 300 கிராம் கஞ்சாவும் இருந்தது தெரிய இருவரையும் கைது செய்தனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !