உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  அலைபேசி திருடிய இருவர் கைது

 அலைபேசி திருடிய இருவர் கைது

திண்டுக்கல்: திருவாரூரை சேர்ந்த லாரி டிரைவர் மாரிமுத்து 28. வேலை விஷயமாக திண்டுக்கல்லுக்கு வந்தார். மீண்டும் ஊருக்கு செல்வதற்காக பஸ்சில் ஏறிய போது நெரிசலை பயன்படுத்தி அவரது அலைபேசியை திருடிசென்றனர். வடக்கு எஸ்.ஐ.,சரத்குமார் விசாரித்து திண்டுக்கல் அரகோணப்பட்டி கோபாலகிருஷ்ணன் 38, கோவை மாவட்டம் கண்ணார்பாளையம் சந்தோஷ்குமார் 29, ஆகிய இருவரை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை