உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஆடு திருடிய இருவர் கைது

 ஆடு திருடிய இருவர் கைது

வடமதுரை: வேல்வார்கோட்டை பிரிவு இந்திரா நகரில் அதே பகுதி சுப்பையா 70, வீட்டின் வெளியே ஆட்டுக்கிடாய் ஒன்றை கட்டி வைத்திருந்தார். இரவு 10:00 மணிக்கு டூவீலரில் வந்த திண்டுக்கல் ஆர்.வி.எஸ் நகர் வினோத் 28, கிழக்கு கோவிந்தாபுரம் அஸ்கர் மீரான் 21 ,ஆகியோர் ஆட்டு கிடாயை திருடி சென்றனர். இருவரையும் வடமதுரை எஸ்.ஐ., தாவூதுஉசேன் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !