மேலும் செய்திகள்
விஷம் குடித்து பலி
15-Jul-2025
நத்தம்: மதுரை மாவட்டம் கருங்காலக்குடி- தேன்குடிப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் 26. இவர் நேற்று முன்தினம் இரவு தனது டூவீலரில் நத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது சம்பபட்டி பிரிவு அருகே டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக மோதி பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் பாலமுருகன் நேற்று இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Jul-2025