மேலும் செய்திகள்
பாட்டாளி ஊடக பேரவை கலந்தாய்வு கூட்டம்
15-Jul-2025
ஆத்துார் : திண்டுக்கல் தெற்கு மாவட்ட பா.ம.க., சார்பில் வன்னியர் சங்க கொடியேற்று விழா ஆத்துாரில் நடந்தது. மாவட்ட செயலாளர் மு.க.நாகேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மணி, நிர்வாகிகள் எடிபால்ராயப்பா, மருதமுத்து முன்னிலை வகித்தனர். மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். பா.ம.க., வன்னியர் சங்க கொடியை ஒருங்கிணைந்த வன்னியர் சங்க செயலாளர் கோபால், வடக்கு மாவட்ட செயலாளர் ஜோதிமுத்து ஏற்றினர். இளைஞர் சங்க நிர்வாகிகள் ஜெயம், ரமேஷ், அஜித்குமார் பேசினர்.
15-Jul-2025