மேலும் செய்திகள்
பள்ளி ஆண்டு விழா
24-Mar-2026
சித்தையன்கோட்டை:சேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார். ஆசிரியர் ரமாபிரபா முன்னிலை வகித்தார். 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு கடிதம் எழுதி அனுப்பினர். ஏற்பாடுகளை உதவி ஆசிரியர் ராமு தலைமையில் செய்திருந்தனர். -
24-Mar-2026