மேலும் செய்திகள்
பக்தர்கள் கூட்டம்
20-Oct-2025
பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் சண்முக நதியில் துாய்மை பணி நடந்தது. பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நதியான சண்முக நதியில் நீராடி வருவது வழக்கம். இங்கு வரும் பக்தர்கள் ஆடைகளை ஆற்றில் விட்டு செல்கின்றனர். இதனால் நதி அசுத்தத்துடன் காணப்பட்டது. இதை தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் டிராக்டர், கனரக வாகனங்கள் மூலம் குப்பையை அகற்றி சுத்தப்படுத்தினர்.
20-Oct-2025