மேலும் செய்திகள்
டிராக்டர் மீது கார் மோதி விபத்து
17-Aug-2025
வடமதுரை; சித்துவார்பட்டி வடுகபட்டியை சேர்ந்தவர் திருப்பதி 35. திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் இவர் உறவினரான 16 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி அவரை கர்ப்பிணியாக்கினார். குழந்தையும் பிறந்தது. விசாரணை நடத்திய வடமதுரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் திருப்பதியை கைது செய்தனர்.
17-Aug-2025