உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெள்ளாடுகளை திருடிய புள்ளிங்கோ வாலிபர்கள்

வெள்ளாடுகளை திருடிய புள்ளிங்கோ வாலிபர்கள்

பவானிசாகர் : பவானிசாகர் அருகே நால்ரோடு கிராமத்தை சேர்ந்த விவசாயி நாகராஜ், தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். தோட்டத்து சாலை அருகே இரண்டு ஆடுகளை கட்டி வைத்துவிட்டு தண்ணீர் பாய்ச்ச தோட்டத்துக்கு சென்றிருந்தார். இந்நிலையில் ஸ்கூட்டரில் வந்த மூன்று வாலிபர்கள் ஆடுகளை திருடி சென்று விட்டனர். இந்த காட்சி சிசிடிவி கேமராவில் சிக்கியுள்ளது. மொபட்டில் மூன்று பேர் வருகின்றனர். அதில் ஒருவன் மொபட்டை இயக்கியபடி அமர்ந்திருக்க மற்ற இருவரும், ஆளுக்கு ஒரு ஆடுகளை திருடிக்கொண்டு, மொபட்டில் ஏறி தப்பி செல்வதும் பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ