உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தி.மு.க., செயற்குழு கூட்டம்நிர்வாகிகளுக்கு அழைப்பு

தி.மு.க., செயற்குழு கூட்டம்நிர்வாகிகளுக்கு அழைப்பு

தி.மு.க., செயற்குழு கூட்டம்நிர்வாகிகளுக்கு அழைப்புகாங்கேயம்: திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், திருப்பூரில் தாராபுரம் ரோட்டில் உள்ள, மாவட்ட கட்சி அலுவலகத்தில், நாளை மதியம், ௩:௦௦ மணிக்கு நடக்கிறது.இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று, திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், செய்தித்துறை அமைச்சருமான சாமிநாதன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை