தீயணைப்பு நிலையம் இல்லை
தீயணைப்பு நிலையம் இல்லைதாளவாடியில் தீயணைப்பு நிலையம் இல்லை. இதனால், 40 கி.மீ., துாரத்தில் உள்ள ஆசனுாரில் இருந்து வாகனம் வர வேண்டும்.தாளவாடியில் தீயணைப்பு நிலையம் இல்லாததால், தீ விபத்து சம்பவங்களில் இழப்பை தவிர்க்க முடியாத சோகம் தொடர்கிறது. எனவே தாளவாடியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.