உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிலாளி மீது போக்சோ வழக்கு

தொழிலாளி மீது போக்சோ வழக்கு

தொழிலாளி மீது போக்சோ வழக்குஈரோடு:பவானி அடுத்த அம்மாபேட்டை ஓஞ்ச பாளையத்தை சேர்ந்த வெங்கிடு மகன் பிரகாஷ், 23, கூலி தொழிலாளி. இவர், 18 வயதுள்ள கல்லுாரி மாணவியை திருமணம் செய்துள்ளார். மாணவி திருமண வயதை எட்டவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தைகள் நல குழுவினர், பவானி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், பிரகாஷ் மீது குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ ஆகிய இரு பிரிவுகளின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை