நாளைய மின்தடை
என்.மேட்டுப்பாளையம்துணை மின்நிலையம் பராமரிப்புநாள்: 30.1.௨௦25 நேரம்: காலை, 9:00 - 2:00 மணிமின்தடை பகுதிகள்= திருமநாதம்பாளையம்= சூரியப்பம் பாளையம் = மாமரத்துப்பாளையம்= ஆலம்பாளையம் = கடசெல்லிபாளையம்= குறிச்சி = தோட்டத்துப் பாளையம்= காளியப்பம் பாளையம்= கடுக்காமடை= என்.மேட்டுப் பாளையம் = நல்லிகவுண்டம் பாளையம்= சொக்குமாரி பாளையம்= பாப்பநாயக்கன் பாளையம்= அரசன் குட்டைபுதுார்