உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெற்றிலை விலை வீழ்ச்சி

வெற்றிலை விலை வீழ்ச்சி

வெற்றிலை விலை வீழ்ச்சிஅந்தியூர், ஏப் 15அந்தியூர் வார சந்தையில் நேற்று வெற்றிலை மார்க்கெட் கூடியது. ராசி வெற்றிலை பெரிய ரகம் ஒரு கட்டு, 70 ரூபாய், சிறிய ரகம் ஒரு கட்டு, 30 ரூபாய்க்கும் விற்பனையானது. பீடா வெற்றிலை ஒரு கட்டு, 30 முதல் 50 ரூபாய்; செங்காம்பு வெற்றிலை கட்டு, ஐந்து ரூபாய் முதல், 15 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. மொத்தம், நான்கு லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரம் ராசி வெற்றிலை ஒரு கட்டு, 120 ரூபாயாக இருந்தது. இந்த வாரம் வரத்து அதிகப்பால், 50 ரூபாய் வரை விலை குறைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை